![]()
பழைய சோறும், பச்சை மிளகாயும் வறுமையின் அடையாளமாக குறிப்பிடப்படும். ஆனால், பாடலாசிரியர் ஜீவன் மயிலுக்கு அதுதான் அடித்தளத்தையே அமைத்துக் கொடுத்திருக்கிறது. திருச்சி மாவட்டம் கொட்டையூர் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜீவன்மயில். இன்னமும் ...