![]()
அறிமுகமானது மியூசிக் டைரக்டராகத்தான். ஆக்சிடென்டலாக நடிகர் ஆகிவிட்டார் புரொஃபஷனல் நடிகர்கள் மாதிரி ஏழெட்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். பிஸி ஹீரோவிடம் அசத்தலாக கதை சொல்லி, முதல் சந்திப்பிலேயே அசத்தியவர் புதுமுக இயக்குநர் பிரசாந்த் ...