![]()
மெய்ப்பொருள், பனித்துளி படங்களுக்குப் பிறகு எவனவன் என்கிற எகனைமொகனையா டைட்டிலின் மூலம் மீண்டும் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குநர் நட்டிகுமார். அமெரிக்காவில் சினிமா பயின்றவர். மெய்ப்பொருள் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது ...