$ 0 0 சௌகார்பேட்டை கொடுத்த கமர்ஷியல் பூஸ்ட்டில் தெம்பாக இருக்கிறார் இயக்குநர் வடிவுடையான். பரத், நமீதா இருவரையும் வைத்து அதே பிக்கப்பில் ‘பொட்டு’ முடித்திருக்கிறார்.படம் எப்படி வந்திருக்கு?என்னோட கேரியரின் பெஸ்ட்டா இது இருக்கும். எடிட்டிங் டேபிளில் ...