$ 0 0 முதல் வரிசை பெஞ்ச்சில் இருக்கிற மாணவர்கள் பாடத்துல கவனமா இருப்பாங்க. கடைசி பெஞ்ச் பசங்க, தங்களை மத்தவங்க கவனிக்கிற மாதிரி செய்வாங்க. ஆனா, மிடில் பெஞ்ச் மாணவர்கள், யாருடைய பார்வைக்கும் அதிகமா படமாட்டாங்க. அப்படிப்பட்ட ...