$ 0 0 அருவா சண்ட படம் பற்றி இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது: காதல் சண்டையும், கபடி சண்டையும்தான் அருவா சண்ட படத்தின் கதைக்களம். கவுரவக் கொலைகள் பற்றியும் அலசுகிறது. சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், சவுந்தர்ராஜா, காதல் ...