![]()
பாரதிராஜா, விஜய் ஜேசுதாஸ் நடித்த படைவீரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அமிர்தா. இப்போது காளியில் கலக்கி இருக்கிறார். தொடர்ச்சியாக படவாய்ப்புகள் கிடைப்பதால் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுட்டேன் என்று பேச ஆரம்பித்தார்.பிறந்தது சென்னை. வளர்ந்தது, ...