சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மூலமாக பட்டி தொட்டியெங்கும் பாப்புலரான அக்ஷரா
ரெட்டிக்கு இப்போது பெரிய திரையில் திறமை காட்டக்கூடிய வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. பரவசத்தில் இருந்தவரை சந்தித்துப் பேசினோம். உங்க பேக்கிரவுண்டு?அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் நான் ...