$ 0 0 தமிழ் சினிமாவுக்கு கிடைத்த புதுவரவு நடிகைகளில் ஒருவர் அஞ்சலி நாயர். சமீபத்தில் வெளிவந்த ‘நெடுநல்வாடை’ படத்தின் மூலம் நடிக்கத் தெரிந்த நடிகை ஒருவர் கிடைத்திருக்கிறார் என்கிற பாராட்டை பெற்றுள்ளார். நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் பின்னணி ...