![]()
‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் தனுஷ். ‘அம்பிகாபதி’யாக தமிழிலும் வெளியாகும் படத்தின் புரமோஷனுக்காக இந்தியாவின் எல்லா மூலைகளுக்கும் பறந்து கொண்டிருந்தவரை பிடித்துப் பேசினோம். ‘‘இந்திக்கு போயிட்டேன்’’ என்கிற இறுமாப்பு வெளிச்சத்தை ...