$ 0 0 ‘கடல் தாண்டி... மலை தாண்டி... வாராண்டி...’ என்று ஆரம்பிக்கிற ‘நெடுஞ்சாலை’ படத்தின் டீசர், பச்சக் என்று நெஞ்சில் ஒட்டிக்கொள்கிறது. ‘‘சாலைகள் ஒரு பயணத்துக்கான பாதைன்னுதான் எல்லாருக்கும் தெரியும். ஒரு இடத்துல ஆரம்பிச்சு ஒரு இடத்துல ...