$ 0 0 ‘‘வேகமா போயிட்டிருக்கிற நகர வாழ்க்கையில சுயநலமும் பணமும்தான் எல்லோருக் கும் தேவையானதாக மாறிப்போச்சு. பணம் தேடுற வேகத்துல நமக்குத் தெரியாமலேயே சில மனிதர்களையும் சில உணர்வுகளையும் ஏறி மிதிச்சுட்டே போயிட்டிருக்கோம். என்னைக்காவது திடீர்னு திரும்பி ...