$ 0 0 தீபாவளி ரேஸுக்கு ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ரெடி. காமெடி படங்களால் ரசிகர்களை இயக்குநர் ராஜேஷ்.எம் ஏற்கனவே இழுத்திருப்பதால் இந்தப் படத்துக்கு அதிகமாகியிருக்கிறது எதிர்பார்ப்பு. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பரபரப்பாக இருக்கும் ராஜேஷிடம் கேட்டால், ...