$ 0 0 ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு லட்சியம் இருக்கும். கலெக்டராகணும், ஹீரோவாகணும், போலீஸ் அதிகாரி ஆகணும், நடிகனாகணும்னு ஏகப்பட்டது இருக்கும். ஆனா, விரட்டி விரட்டி காதலிக்கிறதை மட்டுமே லட்சியமா கொண்ட ஒருத்தனை மையப் படுத்திய கதைதான், மான் ...