![]()
பண்ணையாரும் பத்மினியும் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரிடம் பேசியதில் இருந்து...டி.வி. டூ சினிமா. எப்படி சாத்தியம்?ஒரு டி.வியில் டான்ஸ் நிகழ்ச்சி நடத்தினாங்க. அதுல கலந்துகிட்டேன். கஷ்டப்பட்டு ஆடி, கடைசியில் தேர்வு செய்யப்பட்டேன். ...