$ 0 0 ஆனந்தி... தெலுங்கானாவிலிருந்து வந்திருக்கும் புன்னகைப் பூ. நேரில் பார்க்கும்போது அப்படியொன்றும் அழகி இல்லை என்று சொல்லத் தோன்றும் சுமார் அழகுதான். ஆனால் அந்த கலப்படம் இல்லாத புன்னகைதான் வசீகரிக்கிறது. அவருடன் ஒரு சந்திப்பு:உங்கள் நதிமூலம். ...