↧
தமிழ் நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு சென்று அங்கு கமர்ஷியல் இயக்குநராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் பாஸ்கர். தமிழில் வெளிவந்த ‘சந்தோஷ் சுப்பிரமணியத்தின்’ மூல தெலுங்கு படமான ‘பொம்மரிலு’வை இயக்கியவர். இப்போது மலையாளத்தில் வெளிவந்த ‘பெங்களூர் ...