↧
‘சினிமாவுல எதையாவது புதுமையா சொன்னா, கண்டிப்பா ரசிகர்கள் ஏத்துப்பாங்க. அந்த வகையில ‘போக்கிரி ராஜா’வையும் ஏத்துப்பாங்க. இப்படி ஒரு ஜானர்ல, அதாவது, ‘ஃபன் ஃபேன்டசி’ ஜானர்ல நான்தான் முதன்முதலா படம் பண்றேன். இதுக்கு ஹாலிவுட்ல ...