$ 0 0 ‘‘கொஞ்சம் திரும்பிப் பார்த்தா, சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கு. பெயர், புகழ் கிடைச்சிருக்கு. தமிழ் ரசிகர்கள் என்னை தங்கள்ல ஒருத்தியா ஏத்துக்கிட்டாங்க. வெளிய எங்க போனாலும் அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி நல்லவிதமா பேசறாங்க, ...