![]()
‘ஆம்பள’, ‘அரண்மனை 2’ படங்களுக்குப் பிறகு சுந்தர்.சியுடன் ‘முத்தின கத்திரிக்கா’ படத்திலும் நடித்திருக்கிறார் பூனம் பஜ்வா. சமீபத்தில் அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் செய்தி. சென்னை வந்திருந்த அவரிடம் பேசினோம்.‘‘சுந்தர்.சி படங்களுக்கு நானும் ராசியான ...