$ 0 0 “பார்க்கும் எல்லோருமே என்னை இயக்குநர் வெற்றிமாறனின் சகோதரரா என்று கேட்கிறார்கள்...’’ என்று சிரிக்கிறார் இயக்குநர் மணிமாறன். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட, தயாநிதி அழகிரி தயாரிக்க, கதை எழுதி கிரியேட்டிவ் ஹெட் ஆக வெற்றிமாறன் ...