![]()
பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன். சிம்புவின் வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் சீனியர் மெம்பர்களில் ஒருவர். இப்போது வல்லதேசம் படத்தின் இசையமைப்பாளர். எப்போதும் கும்மாளமும், கொண்டாட்டமுமாக இருக்கும் எல்.வி.முத்துக்குமாரசாமியை காஃபி ஷாப் ஒன்றில் யதேச்சையாக மீட்டினோம். ...