ரஜினியிடம் பாராட்டு வாங்க மெனக்கெட்டேன்..! - அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்...
ஆண்டுக்கு குறைந்தது 50 ஹீரோயின்கள் அறிமுகமாகி ஒரு படத்துக்கு பிறகு காணாமல் போகும் சூழ்நிலையில் குணசித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரித்விகா. ‘மெட்ராஸ்’ படத்தில் கலையரசன் மனைவியாக கவனத்தை...
View Articleநடிகரை திருமணம் செய்வேனா?- ஜனனி சஸ்பென்ஸ்
பாலாவின் ‘அவன்-இவன்’ படத்தின் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இப்போது, ஐயரை விட்டுவிட்டாராம். ‘விதி-மதி உல்டா’, ‘தொல்லைக்காட்சி’ கலையரசனுடன் பெயரிடப்படாத படம், இன்னொரு படம் ஜெய்யுடன் என ஜனனி பிசி. தமிழில்...
View Articleநிறைய பேர் ஐ லவ் யூ சொல்லியிருக்கிறார்கள்..! : உண்மையை உடைக்கிறார் சுபிக்ஷா
பாரதிராஜா இயக்கிய ‘அன்னக்கொடி’ படத்தில், ஹீரோ லஷ்மன் ஜோடியாக அறிமுகமானவர் சுபிக்ஷா. பிறகு விக்ரமன் இயக்கிய ‘நினைத்தது யாரோ’ படத்தில் நடித்தார். இப்போது பல படங்களில் நடித்து வருகிறார்.சினிமாவுக்கு...
View Articleபெண்கள் குத்தாட்டம் போடறா மாதிரி என் படத்துல ஆண் குத்தாட்டம் போடறார்!
‘‘வாழ்க்கையில நிறையவிஷயங் களைப் பார்க்கிறோம். பேசறோம். ஏதாவது சில விஷயங்கள் நம்மை பாதிக்கத்தான் செய்யுது. அப்படி என்னைப் பாதிச்ச ஒரு விஷயத்தை ‘அம்மணி’ ஆக்கியிருக்கிறேன்...’’ என்கிறார் நடிகையும்...
View Articleதயாரிப்பாளரோடு தகராறா? லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விளக்கம்
சமீபத்தில் பெண் இயக்குநர்களின் புயல்வேக படையெடுப்பில் நின்று விளையாடிக் கொண்டிருப்பவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். ‘ஆரோகணம்’ படத்தைத் தொடர்ந்து, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்று கமர்ஷியலாக கலக்கியவர், இப்போது...
View Articleகாதலே வேணாம் சாமி!
‘காதலே வேண்டாம் சாமி’ என்று அதிரிபுதிரியான அதிரடி டைட்டிலோடு கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் யாசர். புதுமுகம் அபிஷ் இதன் நாயகன். நாயகி மவுமிதா சௌத்ரியைத் தவிர படத்தில்...
View Articleகல்யாணத் தகராறு! மணல் கயிறு - 2 அப்டேட்ஸ்
பேய்ப்படங்களுக்கு ஒட்டுமொத்த குத்தகைதாரரான இராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ், சமீபமாக குடும்பப் படங்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. 1982ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மணல்...
View Articleசிவாஜியோட பேரன் தலயோட மச்சினிச்சி கெமிஸ்ட்ரி பக்கா!
இடையில் கொஞ்சம் சுருதி குறைந்திருந்த விக்ரம் பிரபு ‘வாகா’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் பழைய விக்ரமாக வந்திருக்கிறார். அதே பிக்கப்பில் ‘வீர சிவாஜி’யையும் ரிலீஸுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்தப்...
View Articleஹீரோயினுக்கு ஜாக்கெட் இல்லை! இளமை துடிக்குது இளமியில்...
ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை தான் தமிழில் பீரியட் படங்கள் வெளிவரும். அவ்வகையில் இப்போது அமாவாசை போலிருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு இளமி, இயக்கியிருக்கிறார்...
View Articleவயசு 68, மனசு 18 : ஊடு கட்டி அடிக்கிறார் அறிமுக இயக்குநர்
ஓர் இயக்குநருக்கு முதல் படம் இயக்க எத்தனை வயதில் வாய்ப்பு கிடைக்கும்? முன்பெல்லாம் முப்பது பிளஸ். இப்போது இருபது பிளஸ்ஸில் இயக்குநராகி விடுகிறார்கள். மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணனுக்கெல்லாம் வயசு...
View Articleஜனனி ஐயர் ரொம்ப சின்சியர் : புது டைரக்டர் ஜில்லு
ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் என்கிற பலமான பிராண்டோடு களமிறங்கியிருக்கிறார் விஜய்பாஸ்கர். படத்தின் டைட்டிலே சும்மா அதிருது. விதி மதி உல்டா. ஒரு பாடல் காட்சிக்காக பாங்காக் போக டிக்கெட் போட்டுக்...
View Articleகாஷ்மோராவுக்காக 2 வருடம் நடித்தேன் : கார்த்தி
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘காஷ்மோரா’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு, ஓம் பிரகாஷ். இசை,...
View Articleபொண்டாட்டியை பேய் பிடிச்சிருக்கா? இல்லைன்னா பொண்டாட்டியே பேயா?
தொண்ணூறுகளின் தமிழ் இளைஞர்களை பரவசப்படுத்திய பிரபுதேவாவுக்கு திடீரென்று கோலிவுட் மீது என்ன கோபமோ தெரியவில்லை. தன்னுடைய ஜாகையை முற்றிலுமாக பாலிவுட்டுக்கு மாற்றிக்கொண்டு அங்கே நூறு கோடி வசூல் படங்களாக...
View Articleநீச்சல் உடையில் நடிப்பேன்! திகில் கிளப்புகிறார் லட்சுமி மேனன்
சமீபத்தில் ரிலீஸான ‘றெக்க’யால் லட்சுமி மேனன், மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று பேசப்படுவதால் குஷியாக இருக்கிறார். ‘முன்னே மாதிரி மறுபடியும் பிஸி ஆயிக்கிட்டிருக்கேன்’ என்று சந்தோஷமாக சொன்னவரை...
View Articleதனுஷுக்கும் அனிருத்துக்கும் பிரச்னையா? மறுக்கிறார் இயக்குநர் துரை.செந்தில்குமார்
நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கும்போதே தனுஷ் சாரை நல்லா தெரியும். எதிர்நீச்சல் கதையை, அவருக்காகத்தான் உருவாக்கினேன். ஆனா, அவர் நடிக்கலை. தயாரிச்சார். அடுத்து காக்கி சட்டை கதையையும் அவருக்காகத்தான்...
View Articleஅரசர் கால நாணயமும் அதைத்தேடும் கோஷ்டிகளும்! அறிமுக இயக்குநரின் ஃபேன்டசி கலாட்டா
ஒரே ஊரில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த பக்கத்து வீட்டு நண்பர்கள் மூன்று பேர் இப்போது, சினிமா இயக்குநர்கள் ஆகியிருக்கிறார்கள் ஒவ்வொருவராக. ஆச்சரியமாக இல்லை? மரகத நாணயம் படத்தின் இயக்குனர்...
View Articleசிவகார்த்திகேயனுக்கு நான் வில்லனா? சீறுகிறார் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் இப்போது விஜய் சேதுபதியின் காட்டில்தான் அடைமழை. ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘றெக்க’ என்று இந்த ஆண்டு மட்டுமே இதுவரை அரை டஜன் படங்கள்...
View Articleகடவுள் எழுதிய ஸ்க்ரிப்டை நாம மாத்த முடியாது! அடக்க ஒடுக்கமாக பேசுகிறார் தனுஷ்
தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷுக்கு என்னவென்று நாம் புதுசாக அறிமுகம் தருவது? நடிகர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்டவர் ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராகவும் களமிறங்குகிறார். அதற்கு...
View Articleகாதலுக்கும், லவ்வுக்கும் என்ன வித்தியாசம்? கடைசி பெஞ்ச் கார்த்தி பாடம்...
காதல் ஹீரோயின் சந்தியாவுக்கு கல்யாணம் நடந்து, குழந்தை கூட பிறந்துவிட்டது. ஆனால், அப்படத்தின் ஹீரோ பரத் இப்போதுதான் கடைசி பெஞ்ச் கார்த்தி படத்துக்காக கல்லூரியில் படிக்கப் போகிறார். வெல்டன், ஒரு காதல்...
View Articleசிம்பு அண்ணா நல்லவரு! வல்லவரு! கூடவே சுற்றும் செவ்வாழை சர்ட்டிஃபிகேட்
பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன். சிம்புவின் வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் சீனியர் மெம்பர்களில் ஒருவர். இப்போது வல்லதேசம் படத்தின் இசையமைப்பாளர். எப்போதும் கும்மாளமும், கொண்டாட்டமுமாக...
View Article