![]()
மாடலிங் சினிமா... என்ன வித்தியாசம்?படிப்பை முடித்ததும் மாடலிங் செய்தேன். அதற்கும், சினிமாவுக்கும் நிறைய வித்தியாசம். காஸ்டியூம்ஸ், மேக்கப், ஸ்டைல், மேனரிசம், பெர்பாமன்ஸ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் இருக்கும். ஏற்கனவே மாடலிங் செய்த அனுபவம் இருந்ததால், ...