$ 0 0 இவ்வளவு வித்யாசமான கேரக்டர்கள் நடிக்கிறீங்களே..எதும் திட்டமா?எதுவுமே நான் பிளான் பண்ணலை. அதுவா அமையுது. நல்லக் கதையா, நல்ல கேரக்டர்னா ஓகே சொல்லிடுவேன். ஆனால் இன்னமும் எனக்கான கேரக்டர்கள் கிடைக்கலை. நான் மாடர்னான பொண்ணு. ...