![]()
தமிழில் ‘ரெண்டு’ படத்தில் அறிமுகமானபோதே அவருக்கு இருபத்தைந்து வயது. அப்போது பத்தோடு பதினொன்றாக சாதாரணமாகத்தான் பார்க்கப்பட்டார். ‘அருந்ததி’தான் அவரை ஓவர்நைட்டில் தென்னிந்தியாவின் டாப் நடிகைகள் வரிசையில் உயர்த்தியது. பன்னிரெண்டு ஆண்டுகளாக அதே உயரத்தில் வீற்றிருக்கிறார். ...