$ 0 0 ஜூலையில் ஜூங்கா என்கிற கோஷத்தோடு களமிறங்கி யிருக்கிறார் விஜய் சேதுபதி. சமீப வருடங்களில் ஏ, பி, சி என்று மூன்று ஏரியாக்களையும் முழுமையாக திருப்திப்படுத்திய ஹீரோ இவர்தான். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவுக்குப் பிறகு இயக்குநர் ...