பரதநாட்டிய டீச்சரை உஷார் செய்யும் சயன்டிஸ்ட்!
ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என்று அடுத்தடுத்து நீலமாக படமெடுத்துக் கொண்டிருந்த டைரக்டர் சந்தோஷ் ஜெயக்குமார், இப்போது முற்றிலும் யூஜாலாவுக்கு மாறிவிட்டார். மூன்றாவதாக அவர்...
View Articleடங்குவார் கிழிஞ்சிடும்! இருட்டு அறையில் யாஷிகா எச்சரிக்கிறார்
கமல்ஹாசன் பங்குபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 100 நாட்கள் பங்குபெற தயாராகிக் கொண்டிருந்தார் யாஷிகா ஆனந்த்.100 நாள் உங்களாலே தைரியமா இருந்துட முடியுமா?நான் சின்னப் பொண்ணா இருந்தாலும், ரொம்ப...
View Articleஅழகா இருக்கேன்னு நடிக்கக் கூப்பிடாதீங்க!
தமிழ் சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞர்களாக பெண்கள் பணியாற்றுவது அரிதிலும் அரிது. இப்போது ஆண்டனி மூலமாக அறிமுகமாகியிருக்கும் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா. இவருக்கு பத்தொன்பது வயதுதான் ஆகிறது....
View Articleசாயிஷாவை கவர்ந்த பார்டர் கடை பரோட்டா!
வணக்கம்! நான் சாயிஷா பேசறேன். எப்படியிருக்கீங்க என்று தமிழிலேயே பேச ஆரம்பித்தார் சாயிஷா. ‘வனமகன்’ படத்தில் ‘டேம் டேம்’ பாடல் மூலம் பாப்புலரான வட இந்திய டால் பேபி. பிரபல இந்தி நடிகர் திலீப் ...
View Articleவண்ணத்திரை நடுப்பக்கத்துக்கு போஸ் கொடுக்கமாட்டேன்! அனிஷா அம்ரோஸ்
வழக்கமாக கேரளாவிலிருந்து அழகிகளை இறக்குமதி செய்யும் வழக்கம் கொண்டது கோலிவுட். வழக்கத்துக்கு மாறாக டோலிவுட்டிலிருந்து ஒரு பியூட்டி குயீனை இறக்குமதி செய்திருக்கிறார்கள். அனிஷா அம்ரோஸ். ‘வஞ்சகர் உலகம்’...
View Articleபணம் பண்ண வரலை;படம் பண்ண வந்திருக்கேன்! விஜய் சேதுபதி கறார்!
ஜூலையில் ஜூங்கா என்கிற கோஷத்தோடு களமிறங்கி யிருக்கிறார் விஜய் சேதுபதி. சமீப வருடங்களில் ஏ, பி, சி என்று மூன்று ஏரியாக்களையும் முழுமையாக திருப்திப்படுத்திய ஹீரோ இவர்தான். இதற்குத்தானே ஆசைப்பட்டாய்...
View Articleஇது டபுள் சாமி! இயக்குநர் ஹரி ப்ராமிஸ் செய்கிறார்
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகமாக சாமி-2 சுடச்சுட ரெடி ஆகிக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் மாஸ் அடித்த திருநெல்வேலி அல்வாடா... திருச்சி...
View Articleநயன்தாராவுக்கு நான் போட்டியா? ஐஸ்வர்யா மேனன் சீற்றம்!
ஆப்பிள் பெண்ணே, வீரா ஆகிய படங்களில் தலைகாட்டியிருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு தமிழ்படம் 2.0 நிரந்தர முகவரியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பாராட்டு மழையில் நனைந்து, தலையைத் துவட்ட காருக்குள் உட்கார்ந்தவரை மடக்கி...
View Articleசெக்ஸ் தீண்டத்தகாத விஷயமல்ல! ரியாமிகா சூடாக சொல்கிறார்!!
கோலிவுட்டுக்குக் கிடைத் திருக்கும் இன்னொரு கோலிக்குண்டு கண்ணழகி, ரியாமிகா. சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய எக்ஸ் வீடியோஸ் நாயகி. முதல் படத்திலேயே துணிச்சலாக துணியைத் துறந்தவரை, மழை...
View Articleகார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் ஜெயிக்க முடியவில்லை? பதில் சொல்லுகிறார் தனஞ்செயன்!
தயாரிப்பாளர், சினிமா விமர்சகர், தனியார் திரைப்படக் கல்லூரி தலைவர் என்று பல தளங்களில் இயங்குபவர் கோ.தனஞ்செயன். சினிமாவுலகில் இவருக்கு ஜி.டி. என்ற செல்லப் பெயர் உண்டு. தற்போது ஜோதிகா நடிக்கும் ‘காற்றின்...
View Articleஅரசியல்வாதியிடம் மோசம் போன ஆவிகள்!
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பைப் பெறும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’. அந்த வசனத்தையே தலைப்பாகக் கொண்டு ஒரு படம்...
View Articleகிளாமர் வேணாம்... அதுக்குன்னு அழுகாச்சி ரோல் கொடுக்காதீங்க... லதா ராவ்...
வடிவேலுவுக்கு ஜோடியாக தில்லாலங்கடி படத்தில் காமெடி வேடத்தில் அறிமுகமாகி புகழ் பெற்றவர் லதா ராவ். அதைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து...
View Articleமுருங்கைக்காய் சமாச்சாரத்தை எதிர்பார்க்காதீங்க! பாக்யராஜ் சீடன்
இன்று மக்கள் மத்தியில் பரவலாக உச்சரிக்கப்படும் வார்த்தை ஆர்கானிக் உணவு. சிறு தானியங்கள், செக்கு எண்ணெய் கடைகள் வீதிக்கு வீதி வந்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது. ஆர்கானிக் உணவுகள் என்று சொல்லக்கூடிய...
View Articleகொலைவெறியனோடு மோதும் நயன்தாரா!
ஐ லவ் கில்லிங்.... முடிஞ்சா என்னை அரெஸ்ட் பண்ணு.... அஞ்சலி.... என்று பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கண்களில் கொலைவெறி காட்டி மிரட்ட... கையில் துப்பாக்கியோடு சீறும் நயன்தாரா, அவன் கூடிய சீக்கிரம்...
View Articleநான் ரொம்ப லக்கி! மனீஷா யாதவ் சொல்கிறார்
‘வழக்கு எண் 18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’ என வரிசையாக முத்திரை பதித்த படங்களில் பயணித்தவர் மனீஷா யாதவ். சமீபத்தில் வெளியான ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் மூலமாக ரசிகர்கள் மற்றும் ...
View Articleவாலிபர்களே உஷார்! ஏக்கத்தைக் கிளப்ப வருகிறது கருப்பு ஆடு!!
தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு என்று தெரியவில்லை.ஹரஹரமஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்று வசூலில் குத்து குத்துதென்று ஏடாகூட ஏரியாவில் ஜமாய்த்துக் கொண்டிருக்கிறது. இந்த ஜோதியில் கலந்து...
View Articleஉயிர் பயத்தோடு நடுரோட்டில் அமர்ந்த கதை! த்ரில்லிங்காக சொல்கிறார் கதிர்
மதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாகப் பதிய வைத்தவர்....
View Articleநான் தமிழ்நாட்டுப் பொண்ணு! ஹன்சிகா சத்தியம் செய்கிறார்
சின்ன குஷ்பூவாக கொழுக்மொழுக் உடல்வாகில் இருந்த ஹன்சிகா, இப்போது ஸ்லிம் சிம்ரனாக மாறியிருக்கிறார். கணிசமாக எடை குறைத்து சைஸ் ஜீரோவாக ஆடிக்காத்தில் பறக்கும் பட்டம் மாதிரி ஒல்லியாகி இருக்கிறார். இந்த...
View Articleமச்சத்தை காட்டு காட்டுன்னு காட்டப் போறாங்க!
ஜிலுஜிலு ஸ்டில்களால் கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம். ஹீரோ விமலுக்கு மச்சம் இருப்பதால்தான் எப்போதும் கைநிறைய படங்களை வைத்திருக்கிறார் என்பது நமக்கும்...
View Articleவிஜய்யோடு நடிக்க ஆசைப்படும் ராஷி கன்னா!
நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவின் ஜோடியாக அனுதாபங்களை அள்ளிய ராஷி கன்னாவுக்கு கோடம்பாக்கம் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது. ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஷாலுடன் அயோக்யா,...
View Article