$ 0 0 ஆப்பிள் பெண்ணே, வீரா ஆகிய படங்களில் தலைகாட்டியிருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு தமிழ்படம் 2.0 நிரந்தர முகவரியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பாராட்டு மழையில் நனைந்து, தலையைத் துவட்ட காருக்குள் உட்கார்ந்தவரை மடக்கி கடலை போட்டோம்.ரொம்ப ...