$ 0 0 ‘காதலுக்கு கோட்டை’ கட்டிய இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி, ‘ரகசிய கல்யாணம் செய்துகொண்டார். ரஜினியுடன் டப்பிங் பேச மறுத்தார். ‘ரெண்டாவது படம்’ படத்தில் பயங்கர வில்லியாக நடிக்கிறார்’ என்று, அவரைப் பற்றி நிறைய கான்ட்ரவர்ஸிகள். ...