$ 0 0 ரஜினியின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றான ‘தில்லு முல்லு’, 32 வருடங்கள் கழித்து ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த ரஜினி, ஹீரோ சிவாவைப் பாராட்டியுள்ளார். இப்படத்தைப் பற்றி இயக்குநர் பத்ரியிடம் பேசினோம்.இந்த ஐடியா எப்படி சாத்தியம்?‘வீராப்பு’, ...