![]()
பத்து வருடங்களைத் தாண்டியும் பிசியாகவும், இளமையாகவும் இருக்கிறார் த்ரிஷா. ஒரு காலத்தில் மீடியாக்களுக்கு பரபரப்பு தீனி போட்டுக் கொண்டிருந்தவர் இப்போது அநியாயத்துக்கு நல்லவராகி விட்டார். மீடியா நண்பர்களைக் கண்டால் புன்னகைத்து மனம்விட்டுப் பேசுகிறார். ‘என்றென்றும் ...