$ 0 0 ஒரு நிமிஷம் கூட பிரியாத அண்ணன் தம்பிகள். ஆனா, பத்து நிமிஷம் சேர்ந்து இருந்தா கட்டிப்புரண்டு சண்டை போடாத குறைதான். இப்படி ரெண்டு கேரக்டர்களைப் பத்தின கதைதான், வானவராயன் வல்லவராயன் படம் என்கிறார் டைரக்டர் ...