$ 0 0 “மனசு கட்டுக்குள்ள நிற்காத காத்து. திடீர்னு அங்க போகும். அங்க இருந்து வேற இடத்துக்கு தாவும். அதை நினைச்சுட்டு இருக்கும்போதே இன்னொன்னுக்குப் பறக்கும். அலைபாய்ஞ்சுட்டு இருக்கிற அந்த மனசை, தூரோட பிடுங்கி கட்டுப்படுத்த தெரிஞ்சுட்டா ...