$ 0 0 ‘‘அன்பை யாருக்கும் தர நமக்கு எங்கே நேரம் இருக்கு? அப்பா, அம்மாவுக்கே இ-மெயில் அனுப்பித்தான் வாழ்த்து சொல்றோம். காதலைக்கூட தவிப்போடவும், பெருகி ஓடும் வியர்வை கொப்பளிக்கவும் நேரில் பார்த்து சொல்றதில்லை. சிம்பிளா எஸ்.எம்.எஸ் அனுப்பிடறோம். ...