$ 0 0 குடும்ப பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்த அஞ்சலி மீண்டும் பிசியாகி விட்டார். ‘இறைவி’, ‘பேரன்பு’, ‘தரமணி’ உள்பட தமிழ் தெலுங்கில், கைவசம் 10 படங்கள் இருக்கிறது. 2017 வரை அஞ்சலியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. ...