$ 0 0 ‘போ. ஒங் பேச்சு கா’ என்று சிறுவர்கள் போட்டுக் கொள்ளும் செல்லச் சண்டையின் ‘கா’வை, ‘உன்னோடு கா’ என படத்துக்குத் தலைப்பாக்கி இருக்கிறார் இயக்குநர் ஆர்.கே. ‘‘ரெண்டு படத்துல அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பாத்தேன். ...