![]()
பத்திரிகையாளராக இருந்து, விஜய்யின் மக்கள் தொடர்பாளராகி, ‘பந்தா பரமசிவம்’ வழியாக தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார், இப்போது ‘ஒன்பதுல குரு’ படம் வழியாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘‘குமரி மாவட்டத்துக்கும், நெல்லை மாவட்டத்துக்கும் இடையே உள்ள ராஜகிருஷ்ணபுரம்தான் ...