$ 0 0 இடையில் கொஞ்சம் சுருதி குறைந்திருந்த விக்ரம் பிரபு ‘வாகா’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் பழைய விக்ரமாக வந்திருக்கிறார். அதே பிக்கப்பில் ‘வீர சிவாஜி’யையும் ரிலீஸுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் கொடுத்திருக்கும் கெத்தோ ...