![]()
எக்ஸாம் முடித்து ரிசல்ட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார் கார்த்திகா. ‘அன்னக்கொடி’ படம்தான் அவர் எழுதியிருக்கும் பரீட்சை. ரிலீசுக்கு முன்பே, ‘‘கார்த்திகா பிரமாதமா பண்ணியிருக்குப்பா...’’ என்று படம் பார்த்துவிட்டு சிலாகிக்கின்றனர் பாரதிராஜாவுக்கு நெருக்கமானவர்கள். ‘ஆனா, இந்த கார்த்திகா பொண்ணு ...