$ 0 0 ‘‘எப்படி இருக்கீங்க?’’ - கண்களால் சிரிக்கிறார் சேரன். சந்திக்கும்போதெல்லாம் மனசைப் பிடிக்கிற மனிதர். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை இயக்குகிறார். ‘‘எனக்கு இன்னும் சினிமா தீராத கனவுதாங்க. வாழ்க்கையை ...