$ 0 0 பாரதிராஜா இயக்கிய ‘அன்னக்கொடி’ படத்தில், ஹீரோ லஷ்மன் ஜோடியாக அறிமுகமானவர் சுபிக்ஷா. பிறகு விக்ரமன் இயக்கிய ‘நினைத்தது யாரோ’ படத்தில் நடித்தார். இப்போது பல படங்களில் நடித்து வருகிறார்.சினிமாவுக்கு வந்தது எப்படி?அப்பா கிருஷ்ணனுக்கு ...