![]()
‘‘வாழ்க்கையில நிறையவிஷயங் களைப் பார்க்கிறோம். பேசறோம். ஏதாவது சில விஷயங்கள் நம்மை பாதிக்கத்தான் செய்யுது. அப்படி என்னைப் பாதிச்ச ஒரு விஷயத்தை ‘அம்மணி’ ஆக்கியிருக்கிறேன்...’’ என்கிறார் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.ஏற்கனவே ‘ஆரோகணம்’, ‘நெருங்கிவா ...