$ 0 0 ‘காதலே வேண்டாம் சாமி’ என்று அதிரிபுதிரியான அதிரடி டைட்டிலோடு கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் யாசர். புதுமுகம் அபிஷ் இதன் நாயகன். நாயகி மவுமிதா சௌத்ரியைத் தவிர படத்தில் அத்தனை பேருமே புதுமுகங்கள். ...