$ 0 0 சமீபத்தில் பெண் இயக்குநர்களின் புயல்வேக படையெடுப்பில் நின்று விளையாடிக் கொண்டிருப்பவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். ‘ஆரோகணம்’ படத்தைத் தொடர்ந்து, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்று கமர்ஷியலாக கலக்கியவர், இப்போது ‘அம்மணி’ மூலம் மீண்டும் ஆட்டத்துக்கு வருகிறார்.