$ 0 0 ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் என்கிற பலமான பிராண்டோடு களமிறங்கியிருக்கிறார் விஜய்பாஸ்கர். படத்தின் டைட்டிலே சும்மா அதிருது. விதி மதி உல்டா. ஒரு பாடல் காட்சிக்காக பாங்காக் போக டிக்கெட் போட்டுக் கொண்டிருந்தவரிடம் ஹலோ சொன்னோம்.பயோடேட்டா ...