$ 0 0 கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘காஷ்மோரா’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு, ஓம் பிரகாஷ். இசை, சந்தோஷ் நாராயணன். பாடல்கள், லலிதானந்த், ...