![]()
நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கும்போதே தனுஷ் சாரை நல்லா தெரியும். எதிர்நீச்சல் கதையை, அவருக்காகத்தான் உருவாக்கினேன். ஆனா, அவர் நடிக்கலை. தயாரிச்சார். அடுத்து காக்கி சட்டை கதையையும் அவருக்காகத்தான் பண்ணினேன். சிவகார்த்திகேயன் நடிச்சார். கொடியிலதான் ...