$ 0 0 சமீபத்தில் ரிலீஸான ‘றெக்க’யால் லட்சுமி மேனன், மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று பேசப்படுவதால் குஷியாக இருக்கிறார். ‘முன்னே மாதிரி மறுபடியும் பிஸி ஆயிக்கிட்டிருக்கேன்’ என்று சந்தோஷமாக சொன்னவரை வாழ்த்தி, கைகுலுக்கிவிட்டுதான் பேச்சையே ஆரம்பித்தோம்.