![]()
தொண்ணூறுகளின் தமிழ் இளைஞர்களை பரவசப்படுத்திய பிரபுதேவாவுக்கு திடீரென்று கோலிவுட் மீது என்ன கோபமோ தெரியவில்லை. தன்னுடைய ஜாகையை முற்றிலுமாக பாலிவுட்டுக்கு மாற்றிக்கொண்டு அங்கே நூறு கோடி வசூல் படங்களாக இயக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார். ஐந்தாண்டுகளுக்கு ...